Saturday 26 October 2013

Drilling related articles


1.       M. Varatharajulu, C. Loganathan, and N. Baskar, “Influence of cutting parameters on burr height and burr thickness in drilling of Duplex 2205 using Solid Carbide” International Journal of ChemTech Research, Vol. 8, No. 2, pp. 768 – 777, 2015. (2 credit point)
AU Annexure II S. No.   :           8651
ISSN                            :           0974 – 4290

2.       M. Varatharajulu, C. Loganathan, and N. Baskar, “Influence of cutting parameters on roughness and roundness in drilling of Duplex 2205 using High speed steel” International Journal of Applied Engineering Research, Vol. 10, No. 76, pp. 129 – 136, 2015. (2 credit point)
AU Annexure II S. No.       :               8565
ISSN                                       :               0973 – 4562

3.       M. Varatharajulu, C. Loganathan, N. Baskar and S. Kannan, “Influence of cutting parameters on burr height and burr thickness in drilling of Duplex 2205 using High speed steel” International Journal of Applied Engineering Research, Vol. 10, No. 76, pp. 381 – 388, 2015. (2 credit point)
AU Annexure II S. No.       :               8565
ISSN                                       :               0973 – 4562

4.       M. Varatharajulu, G. Jayaprakash, N. Baskar and B. Suresh Kumar, “Comparison of Response Surface Methodology and Taguchi analysis for determining appropriate drilling parameters of Duplex 2205” Asian Journal of Research in Social Sciences and Humanities, Vol. 7, No. 1, pp. 1237 – 1251, 2017.
AU Annexure I S. No.         :               8565
ISSN                                       :               2249 – 7315    Article DOI : 10.5958/2249–7315.2017.00058.2

5.       M. Varatharajulu, G. Jayaprakash, N. Baskar, and R. Narayanasamy, “Experimental investigation and multi objective optimization of Duplex 2304 drilling operation using evolutionary algorithm” International Journal Manufacturing Technology and Management, Vol. 32, No. 4/5, pp. 336 – 357, 2018. (2 credit point)
AU Annexure I S. No.                 :               5046
Print ISSN                                     :               1368 – 2148, Online ISSN : 1741 – 5195
Link                                                :               http://www.inderscience.com/info/inarticle.php?artid=93349
DOI                                                                :               10.1504/IJMTM.2018.10014117

6.       M. Varatharajulu, G. Jayaprakash, N. Baskar, B. Suresh kumar, S. Kannan, A. Haja Maideen, “Evaluation of desirability function approach and genetic algorithm optimization of drilling characteristics on Duplex 2205” Materials Today Proceedings. (Accepted for publication). (2 credit point)
Online ISSN                                 :               2214-7853
Link                                                :               https://doi.org/10.1016/j.matpr.2019.08.225
DOI                                                                :               10.1016/j.matpr.2019.08.225

*AU – Anna University

Wednesday 4 September 2013

Milling related articles


1.       S. Kannan, N. Baskar, B. Suresh Kumar and M. Varatharajulu, “Investigation on optimum cutting condition in face milling of copper with HSS cutter using response surface methodology and genetic algorithm” International Journal of Applied Engineering Research, Vol. 10, No. 57, pp. 243 – 248, 2015. (0.667 credit point)
*AU Annexure II S. No. :           8565
ISSN                            :           0973 – 4562

2.       S. Kannan, N. Baskar, M. Varatharajulu and B. Suresh Kumar, “Modeling and optimization of face milling parameters on brass component using response surface methodology and genetic algorithm” International Journal of Applied Engineering Research, Vol. 10, No. 76, pp. 219 – 224, 2015. (0.667 credit point)
AU Annexure II S. No.       :               8565
ISSN                                       :               0973 – 4562

3.       S. Kannan, N. Baskar, B. Suresh Kumar and M. Varatharajulu, “Optimization of Face Milling Parameters for Material Removal Rate and Surface Roughness on Inconel 718 using Response Surface Methodology and Genetic Algorithm” Asian Journal of Research in Social Sciences and Humanities, Vol. 6, No. 9, pp. 1198 – 1211, 2016.
AU Annexure I S. No.         :               8565
ISSN                                       :               2249 – 7315    Article DOI : 10.5958/2249–7315.2016.00864.9

4.       S. Kannan, B. Suresh Kumar, N. Baskar and M. Varatharajulu, “Selection of Machining Parameters of Face Milling operation for Aluminium with HSS cutter using Response Surface Methodology and Genetic Algorithm” Journal of Advances in Chemistry, Vol. 12, No. 16, pp. 4938 – 4949, 2016.
AU Annexure I S. No.         :               8565
ISSN                                       :               2249 – 7315

*AU – Anna University

Thursday 27 June 2013

Software development related articles


Software Development in Design, Gear Design, Cost Estimation

1. M. Varatharajulu and R. Rajendran, “Software Development in Design”, CiiT International Journal of Software Engineering and Technology, Vol. 3, No. 8, pp. 366 – 371, 2011. (August 2011 issue)
Print : ISSN 0974 – 9748, Online : ISSN 0974 – 9632, DOI : SE082011008

2. M. Varatharajulu, C. Loganathan, K. Sivaramakrishnan and R. Ayyappan, “A Software Development in Gear Design”, IOSR Journal of Mechanical and Civil Engineering (IOSR–JMCE), Vol. 1, No. 3, pp. 11 – 24, 2014.
Print : ISSN 2320 – 334X, Online : ISSN 2278 – 1684     

3. M. Varatharajulu, N. Arun, and T. Bharathy Raja, “A Software Development for Cost Estimation of Mechanical Components” Global Journal of Pure and Applied Mathematics, Special Issue Vol. 13, No. 2, pp. 384 – 394, 2017. (Scopus 2010 - 2016)
AU Annexure II S. No.       :               7185
Print ISSN                             :               0973 – 1768, Online ISSN : 0973 – 9750

தகவல் அறியும் உரிமைச்சட்ட நேரடி விசாரணையில் மேல்முறையீட்டாளர் சமர்பிக்கும் எழுத்துபூர்வமான வாத உரை


தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் கோரியிருந்த ஆவணங்கள், தகவல்கள், சான்றிட்ட நகவல்கள் எதுவும் உரியகாலத்திற்குள், வழங்கப்படாததால் முதல் மேல்முறையீடு செய்த பிறகும், தகவல் கிடைக்காததால் தமிழ்நாடு தகவல் ஆணையத்திடம் இரண்டாவது மேல்முறையீடு செய்தபின்னர் இன்று (.......................) நடைபெறுகின்ற நேரடி விசாரணையில் மேல்முறையீட்டாளர் சமர்பிக்கும் எழுத்துபூர்வமான வாத உரை

வழக்கு எண் :
நாள்        :
மேல்முறையீட்டாளர்

அனுப்புனரின் முழு முகவரி (அஞ்சல் எண்ணுடன்)

பெறுனர்

மேன்மை மிகு தமிழ்நாடு தகவல் ஆணையர்,
தமிழ்நாடு தகவல் ஆணையம்,
(புதிய எண் : 378, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.)
முகமம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
திருச்சிராப்பள்ளி.

எதிர்மனுதாரர்

பொது தகவல் அலுவலர் மற்றும் வட்டாச்சியர்,

ஐயா வணக்கம்,
      நான்     அன்று இச்சட்டம் பிரிவு 6 (1) ன் கீழ் ஆவண நகவல்கள் கோரி            மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திடம் முறையாக விண்ணப்பித்திருந்தேன்.

அவ்விண்ணப்பத்தை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,         அன்று மேலே கண்ட எதிர்மனுதாரருக்கு எனது விண்ணப்பத்தை அனுப்பிவைத்து, நான் கோரியிருந்த தகவல்களை, உடன் தருமாறு கோரியிருந்தது. 
அதன் மீது எதிர்மனுதாரர் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால்,   அன்று இச்சட்டம் பிரிவு 19 (1) ன் கீழ் மேல்முறையீட்டு அதிகாரியான, மாவட்ட வருவாய் அதிகாரிக்கு, முதல் மேல்முறையீடு செய்தேன்.  அதனை பெற்றுக்கொண்ட அவ்வலுவலகம், தனது         தேதியிட்ட கடிதத்தினை, மீண்டும் எதிர்மனுதாரருக்கு அனுப்பி எனது      மற்றும்       தேதியிட்ட விண்ணப்பங்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க பணித்தும், எதிர்மனுதாரர் எவ்வித தகவல்களும், தராததால், நான் இச்சட்டம் பிரிவு 19 (3) ன் கீழ் ஆணையத்திற்கு, இரண்டாவது மேல்முறையீடு செய்தேன்.

அதன் படி இன்று நடைபெறுகின்ற இவ்வழக்கு விசாரணையில் கீழ்கண்ட எனது புகாரினை பதிவு செய்து கொள்ள எழுத்துபூர்வமான வாத உரையாக சமர்பிக்கிறேன்.

1.       நான் கோரியிருந்த அனைத்து தகவல்கள் மற்றும் ஆவணங்களையும், சான்றொப்பமிட்டு இன்றைக்கே வழங்க உத்தரவிடுமாறும்,

2.       தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் அழைப்பானை கிடைக்கப்பெற்ற சூழ்நிலையிலும், எதிர்மனுதாரர் இச்சட்டத்தை உதாசீனப்படுத்தி, மதிக்காமல்,  இன்று வரை இருந்து வருவதால், எதிர்மனுதாரர் மீது இச்சட்டம் பிரிவு 20 (1), 20 (2) ன் கீழ் உரிய நடவடிக்கை எடுக்குமாறும்,

3.       இச்சட்டத்தை பொருட்படுத்தாத, மதிக்க தவறிய, மேற்படி எதிர்மனுதாரருக்கு ரூ.25,000/- அபராதமும், அவர்மீது துறைவாரியான நடவடிக்கை மேற்கொள்ள ஆணையர், வருவாய் நிர்வாக துறை (எழிலகம்), சென்னை – 5, அவர்களுக்கு பரிந்துரை செய்யுமாறும்
இதன்மூலம் நான் கேட்டுகொள்கிறேன்.
                                                 இப்படிக்கு,
நாள்  :
இடம் : ஆட்சியர் அலுவலகம், திருச்சி.
                                                  மேல்முறையீட்டாளர்
                                                       (மனுதாரர்)

நகல்
1.   தமிழ்நாடு தகவல் ஆணையம் (தபால் மூலமாக)
2.  எதிர்மனுதாரர் (நேரிலும், தபால் மூலமாகவும்)




Wednesday 6 March 2013

தகவல் அறியும் உரிமைச்சட்ட இரண்டாம் மேல்முறையீடு


தகவல் அறியும் உரிமைச்சட்ட மேல்முறையீடு பிரிவு 19 (3) - ன் படி ஆவண நகல்கள் கோரும் விண்ணப்பம்
(ஒப்புகை சீட்டுடன் கூடிய பதிவு அஞ்சல்)
நாள் :
அனுப்புனர்

அனுப்புனரின் முழு முகவரி (அஞ்சல் எண்ணுடன்)

பெறுனர்

தமிழ்நாடு தகவல் ஆணையர்,
தமிழ்நாடு தகவல் ஆணையம்,
புதிய எண் : 378, அண்ணா சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை – 600 018.

மதிப்பிற்குரிய அய்யா,
பொருள் :  தகவல் அறியும் உரிமைச்சட்டம் – இரண்டாவது மேல்முறையீடு – தொடர்பாக.
பார்வை : 1. திரு. பெயர் (முழுமுகவரி) ஆகிய எனது, நாள் (RTI மனுவின்
             நாள்அன்று அனுப்பப்பட்ட விண்ணப்பம்.
2. கிடைக்கப்பெற்ற ஒப்புகைச்சீட்டின் நகல்
3. ஏதேனும் கடிதம் பெறப்பெற்றால் அதன் விபரம் (எதுவும் பெறவில்லையெனில் இதனை விட்டுவிடவும்)
4. நாள்       அன்று, என்னாள் அனுப்பப்பட்ட முதல்
மேல்முறையீட்டு விண்ணப்பம்.
5. கிடைக்கப்பெற்ற ஒப்புகைச்சீட்டின் நகல்
6. ஏதேனும் கடிதம் பெறப்பெற்றால் அதன் விபரம் (எதுவும் பெறவில்லையெனில் இதனை விட்டுவிடவும்)

    வணக்கம்.  பார்வை – 1 ல் காணும் தகவல்களை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் அடிப்படையில் கோரியிருந்தேன்.  பார்வை – 3 ல் கிடைக்கப்பெற்ற கடிதத்தின் மூலம்  பார்வை – 1 ல்  கேட்கப்பட்ட தகவல்கள், தொடர்புடைய பொது தகவல் அலுவலருக்கு உரிய நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டது தெளிவாகிறது.  இருப்பினும் 35 நாட்களுக்கு மேலான பிறகும் தகவல்கள் கிடைக்கப்பெறாமையால், பார்வை – 4 ல் காணும் கடிதத்தினை, முதல் மேல் முறையீட்டு விண்ணப்பமாக, மாவட்ட மேல் முறையீட்டு அதிகாரிக்கு அனுப்பியிருந்தேன்.

      பார்வை 6 –  ல் காணும் கடிதத்தின் மூலம் பெறப்பட்ட விண்ணப்பம், (பார்வை 4 –  ல் காணும் கடிதத்தின் மூலம் அனுப்பப்பட்ட முதல் மேல் முறையீட்டு விண்ணப்பம்), சம்பந்தப்பட்ட மேல் முறையீட்டு அதிகாரியான மேல் முறையீட்டு அலுவலர் மற்றும் வட்டாச்சியருக்கு அனுப்பப்பட்டது தெளிவாகிறது.

     இருப்பினும், 45 நாட்களுக்கு மேலான பிறகும் தகவல்கள் கிடைக்கப்பெறாமையால், அந்த தகவலை தங்களின் பார்வைக்கு இரண்டாவது மேல் முறையீடாக தெரிவித்துக்கொள்கிறேன்.

    இதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து முழுமையான தகவல்களை கிடைக்க ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நாள் :                                                                                                 இப்படிக்கு
இடம் :                                                                                           கையொப்பம் (தேதியுடன்)
                                                                                                       (மனுதாரர் பெயர்)

இணைப்பு   :      
1. பார்வை – 1 ல் காணும் அனுப்பப்பட்ட விண்ணப்பம நகல்.
2. பார்வை – 2 ல் காணும் கிடைக்கப்பெற்ற ஒப்புகைச்சீட்டின் நகல்.
3. பார்வை – 3 ல் காணும் கிடைக்கப்பெற்ற கடித நகல்.
4. பார்வை – 4 ல் காணும் அனுப்பப்பட்ட முதல் மேல் முறையீட்டு விண்ணப்ப நகல்.
5. பார்வை – 5 ல் காணும் கிடைக்கப்பெற்ற ஒப்புகைச்சீட்டின் நகல்.
6. பார்வை – 6 ல் காணும் கிடைக்கப்பெற்ற கடித நகல்.


Friday 18 January 2013

தகவல் அறியும் உரிமைச்சட்ட முதல் மேல் முறையீடு


தகவல் அறியும் உரிமைச்சட்ட மேல் முறையீடு பிரிவு 19 (1) – ன் படி ஆவண நகல்கள் கோரும் விண்ணப்பம்
(ஒப்புகை சீட்டுடன் கூடிய பதிவு அஞ்சல்)
நாள் :
அனுப்புனர்

அனுப்புனரின் முழு முகவரி (அஞ்சல் எண்ணுடன்)

பெறுனர்

மேல் முறையீட்டு அதிகாரி (RTI மனு ஆட்சியராக இருப்பின் மேல் முறையீட்டு அதிகாரி மாவட்ட வருவாய் அதிகாரியாக இருப்பார்),
(சம்மந்தபட்ட துறை),
ஊரின் பெயர் (அஞ்சல் எண்ணுடன்)
மாவட்டம்,
மாநிலம்.      

மதிப்பிற்குரிய அய்யா,

     பொருள்:    தகவல் அறியும் உரிமைச்சட்டம் – முதல் மேல் முறையீடு – தொடர்பாக.
      பார்வை:     1. திரு. பெயர் (முழுமுகவரி) ஆகிய எனது, நாள் (RTI மனுவின் நாள்)
அன்று அனுப்பப்பட்ட விண்ணப்பம்.
2. கிடைக்கப்பெற்ற ஒப்புகைச்சீட்டின் நகல்
3. ஏதேனும் கடிதம் பெறப்பெற்றால் அதன் விபரம் (எதுவும் பெறவில்லையெனில் இதனை விட்டுவிடவும்)

     பார்வை 1 ல் காணும் தகவல்களை தகவல்அறியும் உரிமைச்சட்டத்தின் அடிப்படையில் கோரியிருந்தேன்.  பார்வை 2ல் கிடைக்கப்பெற்ற கடிதத்தின் மூலம் பார்வை 1 – ல் கேட்கப்பட்ட தகவல்கள், சம்பந்தப்பட்ட துறை அதிகாரியான பொது தகவல் அலுவலர் அவர்களுக்கு அனுப்பப்பட்டது தெளிவாகிறது.
     இருப்பினும் தகவல்கள், 35 நாட்களுக்கு மேலான பிறகும் கிடைக்கப்பெறாமையால், அந்த தகவலை தங்களின் பார்வைக்கு முதல் மேல் முறையீடாக தெரிவித்துக்கொள்கிறேன்.
     இதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து முழுமையான தகவல்களை கிடைக்க ஆவண செய்யுமாறு கேட்டுகொள்கிறேன்.

நாள் :                                                                                                          இப்படிக்கு
இடம் :                                                                                               கையொப்பம் (தேதியுடன்)
                                                                                                                 (மனுதாரர் பெயர்)

இணைப்பு :     1.    பார்வை 1 ல் காணும் விண்ணப்பம்.
2.    கிடைக்கப்பெற்ற ஒப்புகைச்சீட்டின் நகல்

                3.    பார்வை 3 ல் கிடைக்கப்பெற்ற கடிதம்.